அந்நியர்கள்- ஆர்.சூடாமணி
Tamil Audio Books
This episode provides a biographical overview of the legendary Tamil author R. Soodamani, followed by a deep reading and analysis of his sho
Key takeaways
- R. Soodamani was born in Chennai in 1931 and overcame educational disruptions caused by smallpox through home tuition.
- His literary debut occurred in 1954 with the short story 'Parisu Vimarsanam'.
Main topics
- R. Soodamani Biography
- Tamil Short Stories
Notable quotes
Ora என்றால் ஆமாம் என்று பொருள் (Ora means Yes)
Conclusion
A poignant exploration of how shared roots do not always guarantee sha
Transcript preview
Speaker 1 (0:10) தமிழ் ஓடியோபுக்ஸ் நேர்களுக்கு வணக்கம் இன்னைக்கு ஆர் சோடாமணி அவர்கள் எடுதிய சிறகதைகளைப் பற்றி பார்க்கலாம் அதற்கு முன்னாடி ஆர் சோடாமணி யாரு அப்படின்னு ஒரு சின்ன ஆசிரியர் குறிப்பை தெரிஞ்சுக்கலாம் இவங்க சென்னையில் பருந்தவங்க 1931 ஆமான்ட பருந்தாரு சின்ன வயத்தில் இவங்களுக்கு அம்மை நோய் தாக்கினாதனால இவங்களால வந்து சுகூல எஜுகேஷன் தொடர முடியில்ல அதனால இவங்களுக்கு வந்து ஹோம் டியூஷன் வச்சு இவங்களுக்கு வந்து அப்பே கல்வி கர்ப்பிக்கிறாங்க வீட்டிலே இருந்து இவங்க இவர்கள் வந்து பயின்றுக்கொண்டாங்க. இவர்களுடைய முதல் சிருகதை வந்து 1954யில் பரிசு விமர்சனம் அப்படின்னு ஒரு சிருகதை முளமா இவர்கள் வந்து எழுத்துளக்கு வராங்க. தொடர்ந்து காவேரி சிருகதைக்கு வந்து 1957யில் கலைமகல் வெள்ளிவிலா பரிசு கிடைத்தது. பிறகு 1959யில் வெளியான மனதுக்கு இனியவல Speaker 1 (1:12) குரு நாவல் நாவல் நாடகமென பலாய் இலக்கிய வடிவங்கள்ல வந்து இவர்கள் எழுதிக்கொண்டு வந்திருக்காங்க. அரணுருக்கும் மேற்பட்ட சிருகதைகள் வந்து எழுதியிருக்காங்க. அந்த நேரம் ஒரு இந்தியன் இரக்கிறான் உலகத்தடம் என்ன பயம் நாகலிங்க மரம் போன்றவை இவர்களுடைய முக்கியமான சிருகதைகள் அப் Speaker 1 (1:39) அவரது கதைகளிலிருந்து எப்படி இருக்கும் அப்படின்னா, குடும்ப உரவுகள், பெண்களின் வாழ்க்கை, பெண்களின் உரிமை, மனிதனேயம் மற்றும் அரம் முக்கியடம் பெற்றின. கதாப் பத்தரங்களின் உள நிகழ்வுகளையும், குடும்ப உரவுகளின் நுட்பங்களையும் ஏல்வான நடையல் சித்தரித்தார். ஆர் சோடாமணி கதைகள் உள Speaker 1 (2:05) பெண்களின் வாழ்க்கை மற்றும் அன்பை மயமாக கொண்டாவரது படைப்புகள் தமிழில் தொடர்ந்து நிதியும் கூறப்படிக்கொண்டன. Speaker 1 (2:18) வா வா என்பதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. மகிழ்ச்சி வாயை அடைத்து மூச்சுத்தினர வைத்தது. பார்வையும் புந்து சிரிப்பிமே பேசின. அலோ சவி என்ன பிளசன் சர்ப்பிரைஸ் நீ ஸ்டேஷனுக்கு ஒருவன் நான் எதிர்பாக்கல. என்று முகமல்சியுடன் கூறிய வாரு சவமியா அவளடம் விரைந்து வந்த நீ இப்படி பேசினாதான் எனக்கு வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு. இரண்டு நிமிசங்கள் வரையில் மாவணு முகங்களாய் சகோதரிகள் எதிரெதிரே நின்றார்கள். பேச்சுக்கு அவசியமற்ற அர்த்தமயமான, இதயமயமான நிமிசங்கள். சாமான்களுடன் சென்றிரல் ரையில் நிலைத்திலிருந்து வெளி வந்து, டாக்சியில் ஏ டாக்சியில் அவ்வளவு இடம் இருந்த போது, தமையறியாமல் நிறுக்கமாய் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றே, எல்லாமாய் பொளிந்தது. சவிதாவின் கணவர் மைத்துணியை வரவேற்று குசலம் விசாரித்த பென், நீ வரது நிச்சயமானதுலந்து உன் அக்காவுக்கு தரையில கால் நிக்கல, என்று சிரித்தார். சோமியாவின Speaker 1 (3:42) வேறு எதுவும் வித்தியாசம் இல்ல, என்றால் நரை, சவிதா லேசாக சிரித்துக்கொண்டால் காலம் செய்யக் கூடியதெல்லாம் அவ்வளவுதான் பாவம் வருஷங்கள் என்று சொல்வது போல் இருந்தது, அந்த சிரிப்பு. பிரிந்திருந்த காலம் எல்லாம் இந்த சந்திப்பில் ரத்தாகிவிட்டது. பரஸ்பரம் பாசம் உள்ளவர்கள் இத்தனை ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர் எனவே பதனோர ஆண்டகலின் இடைவலி கணப்போதில் தூர்ந்து விட்டது பிரிவே இல்லாமல் எப்போதும் இப்படியே தாங்கள் இருவரும் ஒன்றாய் வாழ்ந்து கொண்டிருந்தது போலவே தோன்றியது. விதவை தாயிரந்த போதுதான் அவர்கள் கடைசியாக சந்தித்தார்கள் அந்த சூல்லையே வேறு வெவ்வேறு இடங்களிலிருந்து பறந்து வந Speaker 1 (4:40) பேச்செல்லாம் அம்மாவும் அவள் இருதியின் விவரங்களும் தான். காரியங்கள் முடிந்த பின் அவர் அவர்களை நிலத்துக்கு திரும்பி விட்டார்கள். அதன் பின் இப்போதுதான் உண்மையான நிறுக்கம். சிறிது காலமாக ஒரு விதை ரத்த சோகையால் பலவேனம் உற்றிருந்த சவம்மியாவை அவள் கணவர் சவிதா குடும்பத்தினரி Speaker 1 (5:07) இப்போது சென்ற காலத்தை சகோதரியர் இருவர் மாய் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்து பிட்டார் போல இருந்தது. முதல் நாளின் மவனத்துக்கு பிறகு ஆந்தரிகமும் தோளமையும் பேச்சில் உடைப்படுத்துக் கொண்டன. அக்காவுக்கும் தங்கைக்கும் பேசி மாலது போலிருக்கே என்று சவிதாவின் கணவர் பரிகசி Speaker 1 (5:36) ஒரு நாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி, அடுத்த நாளோ, மூன்றாம் நாளோ, வேறோரு சந்தர்ப்பத்தின் இடையே, திடீரென்று, அதுக்காகத்தான் நான் சொல்றேன் என்று தொடரும்போது, இளைகள் எல்பாய் கலந்துக்கொள்ளும், அவர்களுக்கு தொடர்ச்சி விலங்கிவிடும், மேலை தெரியும் சிறு பகுதியை விட, Speaker 1 (6:05) மற்றவர்களுக்கு உரைப்பு சமையலை பரிமாறி விட்டு தானும் தங்கையும் மட்டும் காரமெல்லாத சாம்பாரை